பாலில் குளிக்கும் மெட்ராஸ் அட நடிகை.! வைரலாகும் படு கவர்ச்சி போட்டோ..! புகைப்படம் உள்ளே!

0
1146
Madras
- Advertisement -

நடிகர் கார்த்திக் நடித்த ‘மெட்ராஸ்’ படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் நடிகை கேத்ரின் தெரசா. அந்த படத்திற்கு பின்னர் தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களான ஜீவா, அதர்வா போன்றவர்களுடனும் நடித்து விட்டார். 2010 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான ‘ஷங்கர் ஐ .பி.எஸ்’ என்ற படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார் கேத்ரின் தெரசா.

catherine

அதன் பின்னர் மலையாளம், தெலுங்கு,தமிழ் என்று பல மொழி படங்களில் நடித்துவருகிறார். படங்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வரும் இவர் சமீபத்தில் தமிழில் வெளியான ‘கலகலப்பு 2’ படத்திலும் கவர்ச்சி காட்டி அசத்தினார்.

- Advertisement -

மேலும், தமிழ் ரசிகர்களை விட இவருக்கு தெலுங்கு ரசிகர்களே அதிகம். காரணம், அங்கு அம்மணி கவர்ச்சிக்கு கண்டிஷன் ஏதும் இல்லாமல் நடித்து கொடுப்பார். சமீபத்தில் தெலுங்கு நடிகர் கோபிசந்த் நடித்துள்ள ‘கவுதம் நந்தா’ என்ற படத்தில் நீச்சல் உடை அணிந்து ஒரு காட்சியில் நடித்துள்ளார். ஆனால், தணிக்கை குழுவே அந்த காட்சி படு கவர்ச்சியாக இருந்தது என்று நீக்கி விட்டனர்.

theresa

Catherine-theresa

Actress-catherine

இந்நிலையில் நடிகை கேத்ரின் தெரசாவின் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கேத்ரின் தெரசா பிகினி உடையில் பாலில் குளிப்பது போன்ற இருந்ததால் அனைவரும் ஷாக் ஆகினர். ஆனால், நடிகை கேத்ரின் தெரசா ‘கவுதம் நந்தா’ படத்தில் வரும் ஒரு பாடல் கட்சிக்காக தான் இப்படி நடித்துள்ளார் என்று பின்னர் தெரியவந்தது.

Advertisement