28 வயதான நடிகை சார்மியா இது ! இப்படி குண்டா மாறிட்டாங்க ! புகைப்படம் உள்ளே

0
1398
Actress Charmi kaur
- Advertisement -

28 வயதேயான இளம் நடிகை சார்மி தமிழில் 2002 வெளியான சிம்பு நடித்த காதல் அழிவதில்லை என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தாலும் அதன் பின்னர் தெலுங்கு படங்களில் படு பிஸியாக மாறிவிட்டார்.

charmi

ஆரம்பகால கட்டத்தில் கொழுக்மொழுக் நடிகையாக இருந்த சார்மி பல படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் பிடியில் வைத்திருந்தார் . பின்னர் படி படியாக பட வாய்ப்புகள் குறைவே படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆட்டம் போட்டு கொடுத்தார்.ஹிந்தியில் ரன்வீர் கபூர் நடித்த எஸ். ஏ ராஜ்குமார் என்ற படத்தில் ஒரு பாடலிலும் தமிழில் சியன் விக்ரம் நடித்த 10 என்ற படத்திலும் ஒரு பாடலில் வந்து நடனமாடிய சர்மியை கண்டு ரசிகர்கள் சற்று வியந்து போனார்கள் . காரணம் கொழுகொழுவென இருந்த தனது உடலை குறைத்து சிக்கென்று மாறியிருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் தெலுங்கில் மெஹபூபா என்ற படத்தில் நடித்து வரும் சார்மி சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது சார்மி மீண்டும் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார். மேலும் தற்போது நடிப்பதை விட்டுவிட்டு படங்கள் தயாரிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வருவதால் தனது உடல் குறித்து கண்டுகொள்ளாமல் இருக்கிறார் சார்மி.

Advertisement