அரை நிர்வாண போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சார்மி..!புகைப்படம் உள்ள!

0
843
charmi-kaur
- Advertisement -

தமிழில் 2002 ஆம் ஆண்டு வெளியான சிம்பு நடித்த ‘காதல் அழிவதில்லை’ என்ற படத்தில் கதாநாயகியாக தமிழ் ரசிகர் மத்தியில்அறிமுகமானார் நடிகை சார்மி .அந்த படத்திற்கு பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் மட்டுமே நடித்தாலும் அதன் பின்னர் தெலுங்கு படங்களில் படு பிஸியாக மாறிவிட்டார்.

charmi

ஆரம்பகால கட்டத்தில் கொழுக்மொழுக் நடிகையாக இருந்த சார்மி பல படங்களில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களை தன் பிடியில் வைத்திருந்தார் . பின்னர் படி படியாக பட வாய்ப்புகள் குறைவே படங்களில் ஒரு பாட்டுக்கு மட்டும் வந்து ஆட்டம் போட்டு கொடுத்தார்.தமிழில் சியன் விக்ரம் நடித்த 10 என்ற படத்திலும் ஒரு பாடலில் வந்து நடனமாடிய சர்மியை கண்டு ரசிகர்கள் சற்று வியந்து போனார்கள்.

- Advertisement -

இந்நிலையில் தெலுங்கில் ‘மெஹபூபா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் சார்மி. அந்த இடத்தில்எப்போதும் இல்லாத அளவிற்கு படு கவர்ச்சியாக அரை நிர்வாண காட்சிகளில் நடித்துள்ளாராம். மேலும், அந்த படத்தில் படுக்கை அறை காட்சிகளிலும் படு கவர்ச்சியாக நடித்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படம் விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்க படுகிறது.

Charmy Kaur hot

சமீப காலமாக பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த சார்மி சமீபத்தில் நடிப்பதை விட்டுவிட்டு படங்கள் தயாரிப்பதில் மும்மரமாக ஈடுபட்டு வந்தார். மேலும், தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராகவும் , தயாரிப்பாளாகவும் இருக்கும் பூரி ஜெகன்நாத்துடன் சேர்ந்து தாயரிப்பு கம்பெனி ஒன்றை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement