பொது இடத்தில் ஆடையால் அசிங்கப்பட்ட பிரபல நடிகை.! இப்படியா ஆடை அணிவது.! போட்டோ உள்ளே.!

0
1346
Deepika-Padukone-
- Advertisement -

இந்தி சினிமா நடிகைகளுக்கு கவர்ச்சி என்பது ஒரு பொருட்டாக இருந்தது இல்லை. படங்களிலும் சரி பொது நிகழ்ச்சிகளிலும் சரி கவர்ச்சியாக இருப்பதை தான் என்றும் விரும்புகின்றனர். அந்த வகையில் இந்தி நடிகை தீபிகா படுகோன் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு மோசமான உடையை அணிந்து சென்று சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார்.

deepika-padukone

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் இந்தியில் உள்ள அனைத்து ஷாருக்கான், சல்மான் கான் என்று முன்னனி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார். சமீப காலமாக கதாநாயகியை மையப்படுத்திய கதைகளில் நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “பத்மாவதி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைபெற்றது

- Advertisement -

இந்தியில் 12 வருடங்ககளாக நடித்து வரும் நடிகை தீபகா படுகோன். தனது திறமையால் ஹாலிவுட் வரை சென்று நடிகர் வின்ட் டீசளுடன் நடித்தார். அதுபோக தமிழின் முதன் அனிமேஷன் படமான “சுல்தான் தி வாரீர் ” படத்திலும் அனிமி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

deepika-actress

deepika

Actress-deepika

பொதுவாக படங்களில் கவர்ச்சியாக நடிக்கும் தீபிகா படுகோன் பாலிவுடில் நடக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கு கூட கவர்ச்சியான மற்றும் மோசமான ஆடைகளையே அணிந்து செல்வதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றிருந்த நடிகை தீபிகா படுகோன் மிகவும் மோசமான உடையில் சென்று அனைவரின் கவனத்தயும் ஈர்த்துள்ளார்.

Advertisement