முகம் சுளிக்கும் அளவிற்கு மோசமான ஆடை அனித்துவந்த தீபிகா படுகோன் – புகைப்படம் உள்ளே !

0
1705
actress deepika
- Advertisement -

சமீபத்தில் வெளியான பல சர்ச்சைகளை கிளப்பிய பத்மாவதி படத்தில் நடித்தவர் நடிகை தீபகா படுகோன். தனது திறமையால் ஹாலிவுட் வரை சென்று நடிகர் வின்ட் டீசளுடன் நடித்தார்.

deepika-padukone

பொதுவாக படங்களில் அவர் கவர்ச்சியாக நடிக்கும் தீபிகா படுகோன் பாலிவுடில் நடக்கும் போது நிகழ்ச்சிகளுக்கு கூட கவர்ச்சியான மற்றும் மோசமான ஆடைகளையே அணிந்து செல்வார்.

- Advertisement -

அதே போன்று நேற்று மும்பையில் நடந்த ஹலோ ஹால் ஆப் பேம் அவார்ட் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பாலிவுட் நடிகர்கள் ஷாருகான்,ரன்வீர் கபூர் போன்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சென்ற தீபிகா படுகோன் மிகவும் கவர்ச்சிகரமான ஆடையை அணிந்து வந்தது பார்ப்பவர்களை சங்கடப்பட வைத்தது.

deepika

ஹாலிவுட் நிகழ்ச்சி என்றால் கூட பரவாயில்லை ஆனால் பாலிவுட் முன்னணி நடிகர்கள் பங்குபெற்ற இந்த விழாவில் இப்படி அனாகரியாமன ஆடைய அணிந்து சென்ற தீபிகா படுகோனே ரசிகர்கள் வருத்தெடுத்து வருகின்றனர்.

Advertisement