பிரபல மாத இதழுக்கு உள்ளாடை மட்டும் அணிந்து போஸ் கொடுத்த நடிகை..? போட்டோ இதோ

0
1040
- Advertisement -

தற்போது சினிமா உலகில் ஹீரோயின்கள் என்றால் ஒல்லி பெல்லி தோற்றம் என்று ட்ரெண்ட் மாறிவிட்டது.அதிலும் ஹீரோயின்கள் தங்களது உடல்களை எப்போது கட்டுக்கோப்பாக வைத்துள்ளோம் என்று காண்பிக்கவே பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுகின்றனர் .இந்நிலையில் இயக்குனர் சுந்தர் சி படத்தில் நடிக்கும் நடிகை பிரபல பத்திரிகை அட்டைப்பத்திற்கு படு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார்.

desha patani

கடந்த ஆண்டு கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பதானி தற்போது. தமிழில் சுந்தர் சி இயக்கி வரும் பிராமாண்ட படமான “சங்கமித்ரா” என்ற படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். தோனி படத்திற்கு பிறகு “பாகி 2” என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். அந்த படமும் மிக பெரிய ஹிட்டாக தற்போது அம்மணிக்கு மார்க்கெட் ஏறிவிட்டது.

- Advertisement -

ஏற்கனவே ஒல்லியாக இருந்த இவர் எப்போதும் உடற் பயிற்சிகளை செய்வதிலேயே ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அடிக்கடி கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது சமீபத்தில் “காஸ்மோபாலிட்டன்” என்ற பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்காக படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் பெண்கள் உடற் பயிற்சின் பொது அணியும் உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு போஸ் கொடுத்தவாறு இருக்கிறார்.

Advertisement