இது என்ன புது டிசைன் Pant..? உடையை கிண்டல் செய்த ரசிகர்கள்.!புகைப்படம் உள்ளே.!

0
569
Dhoni
- Advertisement -

இந்திய கிரிக்கெட் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுத்து வெளியான படம் தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி’ என்ற படத்தின் மூலம் இந்திய ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் நடிகை திஷா பதானி . அதன் பின்னர் குங்ஃபு யோகா, பாஹி-2 போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

SO ADORABLE ??@dishapatani #dishapatani

A post shared by Disha Patani (Paatni) Fanclub (@dishapatani_m) on

தோனி படத்திற்கு முன்னரே 2015 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘லோபர்’ என்ற படம் தான் இவரது திரையுலகின் முதல் படமாக அமைந்திருந்தது. நடிப்பதற்கு முன்னர் மாடலிங் துறையில் இருந்த தான் அடித்த முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக தான் நடித்திருந்தார்.

- Advertisement -

அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி அதனை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வித்யாசமான ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த கோலத்தில் திஷாவை பார்த்த ரசிகர்கள் இது என்ன ஆடை என்று கிண்டல் செய்து வருகின்றர்னர்.

இந்த ஆண்டு வெளியான பாஹி-2 படத்திற்கு பிறகு ஹிந்தியில் எதுவும் வாய்ப்பில்லாத இவர் தற்போது இயக்குனர் சுந்தர் சி யின் இயக்கத்தில் 400 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாராகி வரும் “சங்கமித்ரா” என்ற பிரமாண்ட வரலாற்று சிறப்பு மிக்க படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement