மிகவும் அருவருப்பான போட்டோ வெளியிட்ட ரஜினி பட நடிகை – புகைப்படம் உள்ளே

0
3676
actress-amy-jackson-compressed
- Advertisement -

தமிழில் மதராசப்பட்டினம் படத்தில் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.என்னதான் பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வந்தாலும் இவரை தமிழில் கதாநாயகியாக ஏற்றுக்கொண்டனர். தற்போது பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் உருவாக்கி வரும் 2.0 வில் சூப்பர் ஸ்டார் ராஜினிகத்துடன் நடித்து வருகிறார்.

amy jakson

எமி ஜாக்சன் தனது அன்றாட நடவடிக்கைகளை அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது வழக்கம். தனது 16 வயதிலேயே மிஸ் டீன் பட்டத்தை வென்ற இவர் சிறு வயது முதலே மாடலிங் துறையில் இருந்து வந்தவர்.அதனால் அடிக்கடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடுத்துவர்.

- Advertisement -

அதனை தனது சமூக பக்கங்களில் பத்திவிடுவார்.மாடலிங் துறையில் இருப்பதாள் கவர்ச்சியான உடைகளை அணிவது சகஜம் தான். ஆனால் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் அனைவரது வெறுப்பையும் தூண்டியது .

சமீபத்தில் ஒரு புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் பதிவிட்டார். உடல் பாகங்கள் முழுமையாக தெரியும் அளவிற்கு ஆடை அணிந்திருந்தார்.

emy jakson

amy jackson actress

actress amy jackson

அந்த ஆடையில் மிகவும் ஆபாசமாக தோற்றம் அளிதார், அதனை பார்த்த ரசிகர்கள் இப்படியெல்லாம் ஆடை அணிவதா,சமூக வலைதளத்தில் இப்படி எல்லாம் போட்டோ போடலாமா என்று திட்டி தீர்த்தனர்.தனது தவறை ரசிகர்களின் கமெண்டுகளின் மூலம் உணர்ந்த எமி ஜாக்கசன் உடனடியாக அந்த புகைப்படத்தை தனது சமூக பக்கத்தில் இருந்து நீக்கினார்.

Advertisement