அச்சு அசலாக ஹன்சிகா போலவே இருக்கும் நடிகை வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம்…!

0
1
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை ஹன்சிகா. படங்களில் அளவான கவர்ச்சியில் மட்டும் நடிகை ஹன்ஷிகா சில வருடங்களுக்கு முன்னர் சர்ச்சைக்குரிய வீடியோ விவகாரம் ஒன்றிலும் மாட்டிய விடயம் அனைவரும் அறிந்ததே.

Sherlynchopra

ஆனால், அந்த வீடியோவில் இருப்பது ஹன்சிகா இல்லை என்று அவரே மறுப்பும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவின் கவர்ச்சி புகைப்படங்கள் என்று சமூக வலைதளத்தில் சில புகைப்படங்கள் படு வைரலாக பரவி வந்தது.

- Advertisement -

குளியல் அறையில் ஹன்சிகா படு கவர்ச்சி ஆடையில் இருப்பது போன்றும் கவர்ச்சியான உடையில் இருப்பது போன்றும் சில புகைப்படங்கள் வெளியாகியது.அதனை ஹன்சிகா என்று பலரும் நம்பி வந்தனர்.

Sherlynchopra

Sherlynchopra

ஆனால், உண்மையில் அது ஹன்சிகா இல்லை என்று தற்போது தெரியவந்துள்ளது. அந்த புகைப்படத்தில் இருப்பது ஹைதராபாத்தை சேர்ந்த மாடல் அழகியும் இந்தி நடிகையுமான ஷெர்லின் சோப்ரா என்று தெரிய வந்துள்ளது. இவர் இந்தியில் 15 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement