ஆடையால் அசிங்கப்பட்ட ஹன்ஷிகா !முகம் சுளித்த புகைப்படக்காரர்கள் ! புகைப்படம் உள்ளே !

0
3223
hansika-motwani
- Advertisement -

நடிகை ஹன்சிகா மோத்வானி, குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது ஒரு முன்னிலை நடிகையாக திகழ்ந்து வருகிறார். பல இளைஞர்களின் கனவு கன்னி என்றும் கூறலாம்.போசு போச்சுன்னு இருந்த ஹன்ஷிகா சமீப காலமா தனது உடல் எடையை குறைத்து வருகிறார்.

actress hansika

படங்களில் அளவாக கவர்ச்சி காட்டி வரும் ஹன்சிகா தனது சொந்த வாழ்வில் அல்ட்ரா மாடர்ன் மங்கையாக தான் வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் ஏர் போர்டில் ஹன்சிகா அணிந்து வந்த ஆடை காற்றில் பறந்த வீடியோ ஒன்று படு ட்ரெண்டிங்கில் இருந்து வந்தது.

- Advertisement -

நடிகை ஹன்சிகா பொது நிகழ்ச்சிக்கு சென்றால் சற்று வித்யாசமான ஆடைகளில் தான் சென்று வருகிறார். ஆனால் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அணிந்து சென்ற ஆடையால் சங்கடத்திற்கு உள்ளாகியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

hansika

நடிகை ஹன்ஷிகா உடல் எடையை குறைத்தும் பட வயலுக்கு வந்த பாடு இல்லை. கடைசியாக பிரபு தேவா நடித்த ‘குலேபகாவலி’ படத்தில் நடித்தற்கு பிறகு பெரிய ஹீரோவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு அம்மணிக்கு கிட்டவில்லை. மேலும், தற்போது தமிழில் இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் வைத்துள்ளார் நடிகை ஹன்ஷிகா

Advertisement