இதைவிட கவர்ச்சி இருக்க முடியாது…!நடிகை இலியானா கடற்கரையில் நடத்திய போட்டோ ஷூட் ..!

0
222
Iliyanadcruz
- Advertisement -

தமிழில் ‘ கேடி’ படத்தில் அறிமுகமான இவர் பின்னர் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி கொண்டு விஜய்யின் ‘நண்பன் ‘ படத்தில் நடித்திருந்தார். பின்னர் இந்த இஞ்சி இடுப்பழகி தமிழி சினிமாவில் எடுபடாததால் மீண்டும் தெலுங்கு சினிமாவிற்க்கு நடையை கட்டினார். அங்கு கவர்ச்சி புயலாக பல முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரௌண்ட் வந்தார். அதன் பின்னர் இந்தி சினிமாவிலும் தனது கால் தடத்தை பதித்தார் நடிகை இலியானா.

Iliyana

இந்தியிலும் இளம் நடிகர்களுடன் ஒரு சில படங்களில் மட்டுமே ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். கடைசியாக அஜய் தேவ் கனுடன் ‘ராய்ட்’ என்ற படத்தில் நடித்திருந்தார். பட வாய்ப்புகள் குறைந்த போதும் தனது வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

- Advertisement -

இதனால் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி வருவதை வழக்கமாக வைத்து வருகிறார் நடிகை இலியானா.பெரும்பாலும் இவர் வெளியிடும் கவர்ச்சி புகைப்படங்கள் நீச்சல் குலத்திலோ அல்லது கடற்கரையிலோ எடுக்கப்பட்ட புகைபடங்கலாகவே இருக்கும்.

AtressIliyana

இந்நிலையில் சமீபத்தில் கடற்கரை அருகில் உள்ள நீச்சல் குளம் ஒன்றில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக போட்டோ ஒன்றை எடுத்து, அதனை தனது இன்ஸ்டாகரம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் நடிகை இலியானா.

Advertisement