நடிகை இனியாவா இது..! இவங்க கூட இப்படி கவர்ச்சியா.? புகைப்படம் உள்ளே

0
1819
- Advertisement -

2011 ஆம் ஆண்டு தமிழில் நடிகர் விமல் நடித்த ‘வாகை சூட வா’ என்ற படத்தில் நடித்தவர் நடிகை இனியா.அந்த படத்தின் நடித்ததான் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பெற்றதோடு பல விருதுகளையும் பெற்றார்.

iniya

கேரளாவை பூர்விகமாக கொண்ட இவர், தனது 10 வயதிலேயே ஒரு மலையாள டிவி தொடரில் நடிக்க ஆரம்பித்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு ‘ரெயின் ரெயின் கம் அகைன்’என்ற படத்தில் நடித்து மலையாள சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு மலையாளம் ,தமிழ்,தெலுங்கு போன்ற படங்களில் நடித்தார். இவர் தமிழில் நடித்த முதல் படம் 2010 இல் வெளியான ‘பாடகசாலை’ என்னும் படம் தான். அதன் பின்னர் யுத்தம் செய், வாகை பூ சூடவா, மௌன குரு ,சென்னையில் ஒரு நாள் போன்ற படங்களில் நடித்து நல்ல நடிகை என்ற பெயரை பெற்றார்.

- Advertisement -

ஆனால், சினிமா பொறுத்தவரை நடிப்பு மட்டும் போதாது சற்று கவர்ச்சியும் கலந்திருந்தால் தான் சினிமாவில் நிலைக்க முடியும். அதனால், இவருக்கு தமிழில் அடுத்தது பட வாய்ப்புகள் வரவில்லை.மேலும், தனது ஆரம்பகால படங்களில் அளவான எடையில் இருந்த இனியா நடுவில் உடல் எடை கூடி குண்டாக மாறிவிட்டார். இந்நிலையில் தற்போது படங்களில் கவர்ச்சி காண்பிக்க கிறீன் சிக்னல் கொடுத்தவுடன் அம்மணிக்கு பட வாய்புகள் கூடி, வண்டி மீண்டும் ஓட தொடங்கியுள்ளது.

Iniya actress

iniya-actresss

தற்போது மலையாளத்தில் மம்முட்டியுடன் நடிக்கும் படத்தையும் சேர்த்து 4 படங்ளை கையில் வைத்துள்ளார். அதோடு தமிழில் நடிகர் பரத் நடிக்கும் ‘பொட்டு’ என்ற திகில் படத்திலும் நடித்து வருகிறார். எனவே, இனி வரும் இவரது படங்களில் தான் தெரியும், அம்மணி எந்த அளவிற்கு கவர்ச்சியில் இறங்கியுள்ளார் என்று.

Advertisement