நடிகை இனியவா இது..! இவங்களும் இப்படி கவர்ச்சிக்கு மாறிட்டாங்க..! புகைப்படம் உள்ளே.!

0
1389
- Advertisement -

2011 இல் விமல் நடிப்பில் வெளியான வாகை சூடவா ரன்றே படத்தில் நடித்து தேசிய விருது பெற்றவர் நடிகை இனியா. அந்த படத்தில் தாவணி அணிந்து கிராமத்து பெண்ணாக நடித்த இனிய அந்த படத்திற்கு பின்னர் அருள்நிதி நடித்த மௌனகுரு படத்தில் நகர மங்கையாக நடித்திருந்தார். அந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Inniya

தனது சினிமா பயணத்தை மலையாளத்தில் தொடங்கிய இனியா அதற்கு பிறகு தமிழ், தெலுகு, கன்னடம் என்று பல மொழி படங்களில் நடித்துள்ளார். பெரும்பாலும் தான் நடிக்கும் படங்களில் குடும்பப்பாங்கான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்த இனியாவிற்கு கொஞ்சம் பட வாய்ப்புகள் குறையவே சற்று கவர்ச்சியை காண்பிக்க தொடங்கினார்.

- Advertisement -

மேலும் பொது விழாக்களுக்கு சென்றாலும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்வதை வாடிக்கையாக்கிக் கொண்டார். சமீபத்தில் இவருடைய கவர்ச்சியான புகைப்படங்கள் சில வலைத்தளங்கில் வைரலாக பரவி வருகிறது.அதில் இனியா இதுவரை இல்லாத அளவிற்கு படு மாடர்னான உடையில் போஸ் கொடுத்துள்ளார்.

தற்போது மலையாளத்தில் 3 படங்களுக்கு மேல் நடித்து வரும் இனியாவிற்கு தமிழில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கைவசமில்லை. இதனால் அணைத்து நடிகைகளும் செய்வது போல கவர்ச்சி என்ற விஷயத்தின் மூலம் தமிழில் பட வாய்ப்புகளை பிடித்து விடலாம் என்று நினைப்பில் உள்ளாரோ என்னவோ இனியா.

Advertisement