நீச்சல் குள கவர்ச்சி போட்டோ வெளியிட்டு ஷாக் கொடுத்த நடிகை ! புகைப்படம் உள்ளே

0
1260
Isha talwar
- Advertisement -

தமிழில் 2013 மிர்ச்சி சிவா நடித்த தில்லு முள்ளு என்ற படத்தில் கதாநாயகியக நடித்தவர் நடிகை இஷா தல்வார். இவர் முதன் முதலில் 2000 ஆம் ஆண்டு வெளியனா “அமரா தில் ஆப்கே ஃபாஸ் ஹே” என்ற படத்தின் மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமானார்.அதுமட்டுமில்லாமல் 2012 இல் “தி ரெஸ்டாரெண்ட் கபுல்” என்ற ஹாலிவுட் குறும்படத்தில் நடித்துள்ளார்.

isha

படங்களில் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் ஈடுபட்ட இவர் “டூலஸ் பெயிண்ட்” ,”பிஸ்சா ஹட் ” போன்ற பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மலையாளம்,ஹிந்தி, தமிழ்,தெலுங்கு என பல மொழி படங்களில் நடித்துள்ளார்.தற்போது படங்களில் அவ்வளவாக பிஸியாக இல்லாமல் இருக்கும் இவர் எப்போதும் தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்ட்டிவாகவே இருந்து வருகிறார்.

- Advertisement -

isha

isha

மேலும் தந்து அன்றாட நடவடிக்கைகளை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் இருக்கும் தனது புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.மேலும் இதுவரை படங்களில் கூட இவரை இந்த அளவிற்கு கர்ச்சியாக பார்த்திடாத ரசிகர்கள் இவரை நீச்சல் உடையில் பார்த்ததும் வாயடைத்து போயுள்ளனர்.

Advertisement