போட்டோ எடுக்காதீங்க ப்ளீஸ்..! படு கவர்ச்சி உடையில் சென்ற ஸ்ரீதேவி மகள்..!

0
76
- Advertisement -

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஒருவர் 21 வயதாகும் ஜான்வி கபூர் மற்றொரு மகள் 17 வயதாகும் குஷி கபூர். இதில் ஜான்வி பாலிவுட் சினிமாவில் ஹீரோயினியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

Jhanvii

ஸ்ரீ தேவியின் மூத்த மகளான ஜான்வி கபூர் இயக்குணர் கரண் ஜோகர் இயக்கும் ‘தடக்’ எனும் படத்தில் பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரர் இஷான் கத்தாருக்கு ஜோடியாக நடித்தார். இந்த படம் கடந்த ஜூலை மாதம் 20 ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

- Advertisement -

இந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே ஜான்வி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய பிரபலமடைந்து விட்டார். இதனால் ஜான்வி எங்கு சென்றாலும் அவரை மீடியாக்களின் கண்கள் படம் பிடித்து விடுகின்றனர். அதே போல ஜான்வியும் எங்கு சென்றாலும் கவர்ச்சியான ஆடைகளிலேயே சென்று வருகிறார்.

Jhanvi

Actress jhanvi

Actress jhanvi kapoor

சமீபத்தில் நடிகை ஜான்வி கபூர் மிகவும் கவர்ச்சியான உடையில் ஒரு பார்ட்டிக்கு சென்றுள்ளார். அப்போது புகைப்பட கலைஞர்கள் சிலர் நடிகை ஜான்வியை புகைப்படம் எடுத்துள்ளனர். ஜான்வி வேண்டாம் என்று கையை வைத்து தனது முகத்தை முடியும் பலரும் புகைப்படம் எடுத்து விட்டனர்.

Advertisement