இதை விட குட்டி ஆடை இல்லையா..! காஜல் அகர்வாலை கிண்டல் செய்த ரசிகர்கள்.! போட்டோ இதோ

0
164
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் சில ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி நடிகைகலில் ஒருவராக திகழ்ந்து வந்தார். ஒரு கால கட்டத்தில் தமிழ் ,தெலுகு என பட வாய்ப்புகள் கையில் வைத்திருந்த காஜல் அகர்வால் தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்து வருகிறார்.

kajal agarwal

தமிழில் இவர் கடைசியாக விஜய் நடித்த ‘மெர்சல் ‘ படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் பட வாய்ப்புகள் சரியாக அமையாததால் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டு வரும் நிலைமைக்கு தள்ளப்பட்டுவிட்டார். தற்போது வேறு வழியின்றி 90ஸ் நடிகர் ரமேஷ் அரவிந்திற்கு ஜோடியாக ‘பாரிஸ் பாரிஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

படங்களில் பிஸியாக நடித்து வரவில்லை என்றாலும், அம்மணி சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். சமீபத்தில் நடிகை காஜல் அகர்வாலின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. அந்த புகைப்படத்தில் ஒரு குட்டையான மஞ்சள் நிற பிராக் ஒன்றை அணிந்துள்ளார் நடிகை காஜல். இதனை பார்த்த ரசிகர்கள் ‘இதை விட குட்டையான ஆடை கிடைக்கவில்லையா ‘ என்று கிண்டல் செய்து வருகின்றனர்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நடிகை காஜல் அகர்வால் பொது நிகழ்ச்சிக்கு சென்றாலும் படு கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்வதை தான் வாடிக்கையாக வைத்து வருகிறார். தற்போது தெலுங்கில் நடிகர் ரவி தேஜாவுடன் பெயரிடபடாதா ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

Advertisement