முதல் முறையாக நிர்வாண போஸ் கொடுத்த காஜல் அகர்வால் ! புகைப்படம் உள்ளே

0
5630
Actress kajal agarwal

சினிமா துறையில் நடிகைகள் 10 ஆண்டுகளுக்கு மேலாக நிலைத்து நிற்பது என்பதெல்லாம் சற்று கடினமாக விஷயம் தான். அந்த வகையில் 2008 பேரரசு இயக்கத்தில் வெளியான பழனி என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால்.

Kajal-Agarwal

பழனி படத்திற்கு பின்னர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் முன்னணி ஹீரோக்களுடனும் நடித்துவிட்டார்.பொதுவாக ஆரம்ப காலகட்டத்தில் துளியும் கவர்ச்சியில் ஈடுபடாமல் இருந்த காஜல் பின்னர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் கவர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார்.

மேலும் சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சிகளில் எல்லாம் பங்கு பெற்ற காஜல் கேமராக்களின் பார்வை தனது பக்கம் திரும்பும் அளவிற்கு படு கவர்ச்சியான உடைகளை அணிந்து வந்திருந்தார். தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் காஜல் சில ஆண்டுகளுக்கு முன்னர் டாப் லேஸ் போட்டோ ஒன்றிற்கு போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் மேலாடையின்றி தனது மார்பகத்தை கைகளால் மூடிக்கொண்டிருக்கும் காஜாலின் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவரான கஜாலா இது போன்ற புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் என்று ஒரு கனம் நமக்கும் வியப்பு ஏற்படுகிறது.