பொது நிகழ்ச்சிக்கு கவர்ச்சி ஆடை அனித்துவந்த காஜல் அகர்வால் ! புகைப்படங்கள் உள்ளே

0
3561
kajal agarwal
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் பல ஆண்டுகளாக தமிழ்,தெலுகு, ஹிந்தி என பல மொழி படங்களில் வெற்றிகரமான கதாநாயகியாக வலம்வந்து கொண்டிருக்கிறார். இன்றளவும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

kajal agarwal

படங்களில் தனது கவர்ச்சியான உடல் அமைப்பை கொண்டு ரசிகர்களின் இதயத்தை வருடிய இவர்.சில ஆண்டுகளாக பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கவர்ச்சியான உடையணிந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார். எப்போது போலிவுடிற்கு சென்றாரோ அப்போதே பொது நிகழ்ச்சிகளுக்கு சென்றால் மற்றவர்கள் பார்வை தன் பக்கம் திரும்பும் அளவிற்க்கு கவர்ச்சியான ஆடைகளை அணிய தொடங்கிவிட்டார் காஜல்.

- Advertisement -

சமீபத்தில் தெலுங்கு சினிமாவில் ஜீ அப்சரா அவார்ட்ஸ் என்னும் பெயரில் பெண்களை போற்றும் வகையில் பல்வேறு துறையில் சாதித்த பெண்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த விழாவில் தென்னிந்திய முன்னணி நடிகைகளான சமந்தா,தமன்னா,காஜல் அகர்வால் போன்றவர்கள் பெங்கேற்றனர்.

agarwal

kajal

kajal-agarwal-actress

actress kajal agarwal

மேலும் விழாவில் பெங்கேற்ற காஜல் இந்த முறையும் கவர்ச்சியான ஆடையில் வந்து அசத்தினார். ஒரு கருப்பு உடையில் கவர்ச்சியான உடையில் வந்த காஜலை குறிவைத்தே புகைப்பட கலைஞர்கள் அனைவரும் மாறி மாறி புகைப்படங்களை எடுத்துள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.மேலும் இந்த விழாவில் பங்குபெற்ற காஜளுக்கு இந்த ஆண்டிற்கான சிறந்த நடிகை விருதும்,actress of decade அதாவது 10 வருடம் நிலைத்து நின்ற நடிகை என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement