பவுடர் விளம்பரத்துக்கு இந்த டிரஸ் தேவையா..? காஜல் அகர்வாலை கலாய்க்கும் ரசிகர்கள்

0
6783
- Advertisement -

தற்போதெல்லாம் எந்த விளம்பரம் என்றாலும் கவர்ச்சியாக சில பலவற்றை செய்து மக்களின் கண்களை விளம்பத்தின் பக்கம் திருப்புகின்றனர். சின்ன சின்ன குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்களுக்கு கூட நடிகைளை மிக கவர்ச்சியாக நடிக்க வைத்து விளம்பரத்தை வெளியிடுகின்றனர்.

Kajal

அதேபோல் தற்போது நடிகை காஜல் அகர்வால் ஒரு பவுடர் விளம்பரத்திற்கு கவர்ச்சியான உடை அணிந்து வந்துள்ளார். தற்போது தமிழ், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வாய்ப்புகள் குறைந்துள்ளதால் வேறு வழியின்று கிடைக்கும் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

- Advertisement -

தற்போது ஒரு பிரபலமான பவுடர் விளம்பர நிகழ்ச்சிக்கு வந்த காஜல் அகர்வால் மேலாடை மிகவும் இறக்கமாக அணிந்து வந்துள்ளார். இவரது இந்த உடை பலரது விமர்சனர்த்தையும் பெற்று வருகின்றது.
kajal-agarwal

Actress-kajal-agarwal

Advertisement