இது புடவையா …? பிரபல நடிகையின் உடையை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே !

0
2489
kajal agarval
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.சமீப காலமாக பொது நிகழ்ச்சிகளில் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து வருகிறார் காஜல்.

kajal-aagarwal

சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற காஜல் ஒரு வித்யாசமான ஆடையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈ ர்த்துள்ளார். காஜலை அந்த ஆடையில் பார்த்த அனைவரும் அது கௌனா, பிராகா அல்லது மிடியா என்று குளம்பியே விட்டனர். இந்நிலையில் தான் அணிந்து வந்திருந்து ஒரு புதுரக மான புடவை என்றும் அந்த புடவையை தனது ஆடை வடிவமைப்பாளர் தான் தயாரித்தார் என்று தெரிவித்துள்ளார்.அந்த புடவையின் பெயர் சாரி வித் பிரில்ஸ்(saree with பிரில்ஸ) அதாவது ஆங்கிலத்தில் பிரில்ஸ் என்றால் சுருள்கள் என்று அர்த்தம்.

- Advertisement -

பொதுவாக பெண்கள் அணியும் புடவையில் தானே சூரில் இருக்கும் ஆனால் அந்த சுருள்களை ரெடி மேட்டாக தயார் செய்துவிட்டார் கஜாலின் ஆடை வடிவமைப்பாளர்.கஜாலின் இந்த புதிய வகை புடவைக்கு பல்வேறு ரசிகர்க்க்ள் பாராட்டு தெரிவித்து வந்திருந்தாலும்.புடவை என்பது நமது கலாச்சாரம் அதனால் அதனை பேஷன் என்று இப்படி மாற்றி நமது கலாச்சாரத்தை கெடுத்துவிடாதீர்கள் என்று மற்றும் ஒரு சிலர் கூறிவருகின்றனர்.

Actress Kajal-Aggarwal

kajal

எது எப்படியோ காஜளை பொறுத்தவரை அவர் அணிந்து வந்திருந்தது புடவை தான் என்று அவரது ஆடை வடிவமைலாளர் நம்ப வைத்துவிட்டார் அதனை காஜலும் அணிந்து சென்றுவிட்டார் இதில் கோபப்பட எண்ணவிருக்கிறது ரசித்துவிட்டு போகவேண்டியது தான்.

Advertisement