மிகவும் சோசமான உடையில் ‘தாம் தூம்’ பட நடிகை..! வறுத்தெடுக்கும் ரசிகர்கள் .! புகைப்படம் உள்ளே !

0
1439

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் 2008 ஆம் வெளியான “தாம் தூம்” படத்தில் நடித்தவர் நடிகை கங்கனா ரணாவத். அந்த படத்திற்கு பின்னர் தமிழில் இவர் வேறு எந்த தமிழ் படங்களிலும் நடிக்கவில்லை என்றாலும் தெலுங்கு, இந்தி போன்ற மொழி படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார்.

Actress kangana

பல ஆண்டுகளாக பாலிவுட் திரையில் முன்னணி நடிகையாக விளங்கி வரும் இவர் நடித்த “பேஷன் “, “ரிவால்வார்” போன்ற படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

பாலிவுட் சினிமாவில் பல்வேறு விருதுகளைப்பெற்ற இவர் சமீபத்தில் திரைப்பட விருது வழங்கும் விழா ஒன்றிற்கு சென்றுள்ளார். பொதுவாக விருது வழங்கும் விழாக்கள் என்றால் எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து செல்லும் பழக்கமுடையவர் நடிகை கங்கனா ரணாவத்.

kangana

kangana ranaut

kangana actress

பிரான்ஸ் நாட்டில் 71 வது கேன்னஸ் திரைப்பட விருது வழங்கும் விழா வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான சிகப்பு கம்பள வரவேற்பு நேற்று நடைபெற்றது. இதில் பல நடிகைகள் படு மாடர்னாக வந்திருந்தினர். ஆனால், கங்கனா ரணாவத் இந்திய கலாச்சாரத்தில் புடவையில் சென்று அனைவரையும் அசத்தியுள்ளார்.