குடும்பமே பிகினியில் போஸ் கொடுத்த பிரபல நடிகை கரீனா கபூர் குடும்பம்.! வைரலாகும் புகைப்படம்.!

0
187
kareena-kapoor
kareena-kapoor

சினிமாவில் நடிகர்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருவது ஒரு சாதாரணமான விஷயம் தான்.ஆனால் நடிகைகள் மட்டுமே தலைமுறைகளை தாண்டி இன்னும் சினிமா துறையில் நீடித்து வருகின்றனர் அப்படி இரண்டு தலைமுறை காலா க நீடித்து வரும் நடிகை தான் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

kareena

ஷாருக் கான் சல்மான் கான் தொடங்கி இன்று இருக்கும் ஷாகித் கபூர் வரை இணைந்து நடித்து விட்டார். படங்களில் படு கவர்ச்சியான வேடங்களில் நடித்த இவர் 40 வயதை நெருங்கினாலும் இன்றும் தனது உடலை பல நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு வைத்துள்ளார் கரீனா.

37 வயதை கடந்த பின்னரும் கம்பத் இஸ்க்கு என்ற படத்தில் பிக்கி னி உடையில் வந்து அசத்தினார். பாலிவுட் நடிகர் சயிப் அலி கானை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார்.திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு டைமுர் அலி கான் என்ற மகனும் பிறந்தனர்.

kareena kapoor

இருப்பினும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார் வருகிறார் நடிகை கரீனா. அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை சுமுக வலைதளத்தில் வெளியிட்டு வரும் நடிகை கரீனா, சமீபத்தில் தனது கணவர் சைப் அலி கான் மற்றும் மகனுடன் நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்டப புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.