38 வயதாகியும் பொது இடத்தில் கேவலமான உடை அணிந்துவந்த நடிகை -புகைப்படம் உள்ளே !

0
3402
kareena kapoor actress
- Advertisement -

சினிமாவில் நடிகர்கள் பல ஆண்டுகளாக நீடித்து வருவது ஒரு சாதாரணமான விஷயம் தான்.ஆனால் நடிகைகள் மட்டுமே தலைமுறைகளை தாண்டி இன்னும் சினிமா துறையில் நீடித்து வருகின்றனர் அப்படி இரண்டு தலைமுறை காலா க நீடித்து வரும் நடிகை தான் பாலிவுட் நடிகை கரீனா கபூர்.

kareena-kapoor

ஷாருக் கான் சல்மான் கான் தொடங்கி இன்று இருக்கும் ஷாகித் கபூர் வரை இணைந்து நடித்து விட்டார். படங்களில் படு கவர்ச்சியான வேடங்களில் நடித்த இவர் 40 வயதை நெருங்கினாலும் இன்றும் தனது உடலை பல நடிகைகள் பொறாமை படும் அளவிற்கு வைத்துள்ளார் கரீனா.வயதை கடந்த பின்னரும் கம்பத் இஸ்க்கு என்ற படத்தில் பிக்கி னி உடையில் வந்து அசத்தினார். பாலிவுட் நடிகர் சயிப் அலி கானை பல வருடங்களாக காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் சில ஆண்டுகலிலேயே இவர்களுக்கு விவாகரத்து நடந்து விட்டது.

- Advertisement -

இருப்பினும் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.சமீபத்தில் சிங்கப்பூர் நடந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் மனிஷ் மல்ஹோத்ரா நடித்திய ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற கரீனா கவர்ச்சியான ஆடை அணிந்து பார்வையாளர்கள் அனைவரையும் அசத்தியுள்ளர்.

Advertisement