38 வயதில் போடவேண்டிய ஆடையா இது..? நடிகையை கிண்டல் செய்த ரசிகர்கள் -புகைப்படம் உள்ளே !

0
2171
kareena actress
- Advertisement -

கடந்த சமீப காலமாக பாலிவுட் நடிகைகள் வெளியிட்டு வரும் கவர்ச்சி புகைப்படங்களை வைத்து ஒரு நூலகமே வைக்கலாம் போல் இருக்கிறது. அந்த வகையில் கரீனா கபூர் தன் பங்கிற்கு அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தந்து கொண்டு தான் இருக்கிறார்.பாலிவுட் நடிகை கரீனா கபூர் பல ஆண்டுகளாக பாலிவுட் உலகில் கொடிகட்டி பறந்து வருகிறார். மேலும் இவர் பாலிவுட் நடிகர் சைப் அலி கானை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

kareena

திருமணத்திற்கு முன் படங்களில் கவர்ச்சியாக நடித்த கரீனாவிற்கு திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சியின் மீதுள்ள மோகம் தீரவில்லை போல தெரிகிறது. தற்போது 38 வயதாகும் கரீனா ஷாஷான் கோஸ் என்பவரின் இயக்கத்தில் “வீர் தி வெட்டிங்” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் அந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு வந்திருந்த கரீனாவின் உடையை பார்த்து அனைவரும் ஆடிப்போகினர். அந்த அளவிற்கு அந்த உடையில் மிகவும் கவர்ச்சியாக இருந்தார் கரீனா. தற்போது அந்த புகைப்படம் வலைத்தளங்களில் தீயாக பரவி வருகிறது.

Advertisement