குளியல் தொட்டியில் நடிகை கொடுத்த கவர்ச்சி போட்டோ ஷூட் .! புகைப்படம் உள்ளே.!

0
1049
karishma

இந்தி சினிமா துறையை போறத வரை நடிகைகள் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. இதற்காக இந்தி நடிகைகள் பலரும் எப்படியெல்லம் கவர்ச்சி புகைப்படங்களை எடுக்கலாம் என்று யோசித்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தி நடிகை ஒருவர் வித்தியாசமாக குளியறையில் கவர்ச்சி புகைப்படத்தை எடுத்து வெளியிட்டுள்ளார்.

Sweet but not your Sugar ? Shot @aishwarya_nayak_photography Muh @shivanishettyehmua

A post shared by Karishma Sharma (@karishmasharma22) on

இந்தி நடிகையான கரிஷ்மா சர்மா, ஹிந்தியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். மேலும் இந்தியில் வெளியான ராகினி எம். எம்.எஸ்” என்ற அடல்ட் வலைதள தொடரில் படு கவர்ச்சியாக நடித்து இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த தொடர் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

2011 ஆம் ஆண்டு வெளியான இந்த தொடர் வெற்றியடைந்ததன் மூலம், இந்த தொடரின் இரண்டாம் பாகம் 2014 ஆம் ஆண்டு வெளியாகின, அதில் படு கவர்ச்சியாக நடித்த கரிஷ்மா ஷர்மாவிற்கு இந்தியில் ஒரு படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

எப்படியாவது இந்தியில் ஒரு முன்னணி நடிகையாக வந்து விட வேண்டும் என்று மும்மரமாக இருந்து வருகிறார் கரிஷ்மா சர்மா, இதனால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் குளியலறையில் அரைகுறை ஆடையை அணிந்து எடுத்துக்கொண்ட புகைபடத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை கரிஷ்மா சர்மா.