அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட சர்ச்சை ஏற்படுத்திய சீரியல் நடிகை !

0
3821
Karishma actress
- Advertisement -

சினிமா நடிகைகள் தான் ரசிகர்களுக்கு கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார்கள் என்றால் , தற்போது அந்த வரிசையில் சின்னத்திரை நடிகைகளும் வந்து நின்று கொண்டிருக்கின்றனர். அந்தவகையில் சமீபத்தில் பாலிவுட் சின்னத்திரை நடிகை ஒருவர் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படத்தை கண்டு ரசிகர்கள் அதிச்சியடைந்துள்ளனர்.

karishma-kapoor

பாலிவுட் சின்னத்திரை நடிகையான கரிஷ்மா ஷர்மா சோனி,ஸ்டார் ,ஜிங் போன்ற முன்னணி தொலைக்காட்சிகளில் சீரியல்களில் நடித்துள்ளார் மேலும் ஹிந்தி தொலைக்காட்சிகளில் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்றுள்ளார்.

- Advertisement -

மேலும் 2011 இல் “பியார் கா பூஞ்னமா-2” என்ற ஹிந்தி படத்திலும் 3 ஹீரோயின்களில் ஒருவராக நடித்துள்ளார். மேலும் தற்போது படங்களில் நடிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வரும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

சில நாட்களுக்கு முன்னர் கூட தனது பேக் லேஸ் புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பிய இவர் , தற்போது அரைநிர்வாண உடை ஒன்றை அணிந்து அந்த புகைப்படத்தை தாது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் 22 வயதே ஆன இவரின் கவர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லாமல் போய் கொண்டிருக்கிறது என்று பாலிவுட் ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.

Advertisement