நடிகையின் அரை குறை புகைப்படத்தை பதிவிட்டு, நெட்சன்களிடம் வாங்கி கட்டிக்கொண்ட கஸ்தூரி..!

0
2
Actress-kasthuri
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார்.

சமூக வலைதளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக விடயங்களை பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.அந்த வகையில் சமீபத்தில் நடிகை ஜெனிபர் லோபெஸ்ஸின் கவர்ச்சி புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அமெரிக்கா நாட்டின் சினிமாவில் பாடகி, நடிகை, நடன கலைஞருமான ஜெனிபர் லோபெர்ஸ் சமீபத்தில் அரை குறை ஆடையில் போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டிருந்தது ட்விட்டர் வாசிகள் மத்தியில் வைரலாக பரவியது.

- Advertisement -

நடிகை ஜெனிபர் லோபெர்ஸ் பதிவிட்ட அந்த சர்ச்சையான புகைப்படத்தை நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்ததுடன், 49 வயது, இரண்டு குழந்தைகளுக்கு தாய். இருப்பினும் நம் அனைவருக்கும் பிட்னஸில் ஒரு உதாரணமாக இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் நடிகை கஸ்தூரியை கலாய்த்து வருகின்றனர்.

Advertisement