இந்த வயசுல இப்படிப்பட்ட ட்ரெஸ் தேவையா ? கஸ்தூரியை கிண்டல் செய்த ரசிகர்கள் – புகைப்படம் உள்ளே

0
2516

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான நடிகை கஸ்தூரி 1991-இல் தனது திரைப்பட பயணத்தை தொடங்கினர். திரைப்படங்களில் படு கவர்ச்சியாக நடித்த கஸ்திரி தனது 36 ஆம் வயதில் கூட சிவா நடித்த தமிழ் படம் என்ற படத்தில் குத்து விளக்கு என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடினார்.

kasthuri

என்னதான் படத்தில் கவர்ச்சியாக நடித்தாலும் உண்மையில் நடிகை கஸ்தூரி மிகவும் வெளிப்படையாக பேசக்கூடியவர்.பல அரசியல் அதிகாரிகளையும் ,பெரிய நடிகர்களையும் இவர் ட்விட்டரில் சரமாரியான விமர்சிப்பார்.அதனால், இவரை பல பேருக்கு பிடிப்பது இல்லை.

சமூக ஆர்வளரான இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி சமூக பிரச்சனைகளையும்,அரசியல் சார்ந்த பிரச்சனைகளையும் பதிவிட்டுவருவார்.இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் குழந்தைக்கு பால் கொடுப்பது போல் மேலாடையின்றி இருப்பது போல் ஒரு போட்டோ வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அதே போல தற்போது இவரது கவர்ச்சியான படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.மிகவும் குட்டையான ஆடை ஒன்றை அணிந்தவாறு நடிகை கஸ்தூரி போட்டோபிற்கு போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.இந்த புகைப்படம் வெளியாகி அதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயக இருக்கும் ஒரு பெண் இப்படியா உடை அணிவது என்று கிண்டல் செய்துவருகின்றனர்.