வயசான காலத்துல இவ்ளோ கவர்ச்சி தேவையா.? உச்சகட்ட கோபத்தில் திட்டிய ரசிகர்கள்.! புகைப்படம் இதோ

0
772
kasthuri
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். அதிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ‘தமிழ் படம் 2’ படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனமா டியுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி ஊழளுக்கு எதிராகவும், அரசியல் மாற்றத்தை வலியுரித்தியும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இடையில் சினிமாவில் இருந்து ஒய் வெடுத்துக் கொண்ட நடிகை கஸ்தூரி பின்னர் சிவா நடித்த ‘தமிழ் படம் 1’ ல் குத்து விளக்கு என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான கஸ்தூரி தற்போது மீண்டும் “தமிழ் படம் 2” படத்தில் மீண்டும் ஐட்டம் பாடல் ஒன்றிற்கு நடனமாடியுள்ளார். அது சமீபத்தில் வெளியான அந்த படத்தின் டீசரில் இருந்து தெளிவாக தெரிந்தது.

- Advertisement -

இந்நிலையில் நடிகை கஸ்தூரி மிகவும் கவர்ச்சியான உடையில் பின்புறம் தெரியும் படி ஒரு புகைப்படம் எடுத்து அதைனை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதோடு இந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று கண்டுபிடியுங்கள் என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனை கண்ட ட்விட்டர் வாசிகள் இந்த வயதில் இப்படி ஒரு போஸ் தேவையா என்று விமர்சனம் செய்து வருகின்றனர்.

Advertisement