44 வயதில் இப்படி ஒரு கவர்ச்சி தேவையா..? வறுத்தெடுக்கும் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே !

0
1801
Actress-kasthuri
- Advertisement -

தமிழ் சினிமாவின் 90ஸ் ஹீரோகளான பிரபு, சரத் குமார், விஜயகாந்த் ,சத்யராஜ் போன்ற பல நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை கஸ்தூரி. 90ஸ் கால கட்டத்தில் முன்னணி ஹீரோனான இவர் தற்போதும் பாடங்களில் சேட்டை குறையாமல் குத்தாட்டம் போட்டு வருகிறார்.

kasthuri

சமீபகாலமாக எப்போதும் தன்னை சமூக வலைதளங்களில் ஆக்டிவாக வைத்திருக்கும் கஸ்தூரி, பல சமூக பிரச்சனைகளை பற்றியும், சர்சையான கருத்துக்கள் பற்றியும் விவாதித்து வருவதால் அம்மனி இளசுகள் மத்தியிலும், நெடிசன்கள் மத்தியிலும் படு பேமெஸ். அதுமட்மல்லாமல் இடையில் சினிமாவில் பிரேக் எடுத்த கஸ்தூரி நீண்ட இடைவேளைக்கு பிறகு மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழ் படம் -1’ல் ரீஎன்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

அந்த படத்தில் ‘குத்து விளக்கு’என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை கஸ்தூரி இழந்த தனது மார்க்கெட்டை ரினிவல் செய்து கொண்டார். அதன் பின்னர் மீண்டும் ரசிகர்களின் கவனத்தில் பதிந்து இவர், பின்னர் சில ஆண்டுகள் கழித்து சிம்பு நடித்த ‘AAA ‘ படத்தில் போலீஸ் கெட்டப்பில் வந்து அசத்தினார். தற்போது தனது கலை பயணத்தை மீண்டும் ப்ரஷ்ஷாக தொடங்கியுள்ளார் நடிகை கஸ்தூரி.

kasthuri actress

actrress kasthuri

kasthoori

மிர்ச்சி சிவா நடித்த ‘தமிழ்’ படத்தில் இவர் குத்தாட்டம் போட்ட பாடல் ஹிட்டாக தற்போது ‘தமிழ்’ படத்தின் இரண்டாம் பாகத்தில் இவருக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படத்தில் ஒரு பாடலுக்கு மழையில் நினைந்தபடி ஆட்டம் போட்டுள்ள நடிகை கஸ்தூரியின் கவர்ச்சியாக புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த கோலத்தில் இவரை பார்த்த ரசிகர்களுக்கு இந்த கோடையிளும் குளிர் ஜூரம் அடித்து விடும் போல.

Advertisement