கஸ்தூரிக்கு இவ்வளவு அழகான மகன் இருக்கிறாரா.? இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ

0
487
Actress-kasthuri
- Advertisement -

தமிழ் சீனிமாவில் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகை கஸ்தூரி. கிட்டத்தட்ட 90ஸ் ஹீரோக்கள் அனைவருடனும் கை கோர்த்து நடித்து விட்டார். தற்போது 44 வயது ஆன போதிலும் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வருகிறார். அதிலும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ‘தமிழ் படம் 2’ படத்திலும் ஐட்டம் பாடலுக்கு நடனமா டியுள்ளார்.

Kasthuri

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கஸ்தூரி ஊழளுக்கு எதிராகவும், அரசியல் மாற்றத்தை வலியுரித்தியும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். இடையில் சினிமாவில் இருந்து ஒய் வெடுத்துக் கொண்ட நடிகை கஸ்தூரி பின்னர் சிவா நடித்த ‘தமிழ் படம் 1’ ல் குத்து விளக்கு என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டு தமிழ் சினிமாவில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார்.

- Advertisement -

நடிகை கஸ்தூரி, ரவிக்குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு சங்கல்ப் என்ற மகனும், ஷோபிணி என்ற மகளும் பிறந்தனர்.இதுவரை நடிகை கஸ்தூரிக்கு இப்படி இரண்டு பிள்ளைகள் இருக்கின்றனர் என்பது பலரும் அறிந்திடாத ஒரு விடயம் தான்.

நடிகை கஸ்தூரி, இவரது மகனை சன்னா என்று தான் அழைப்பாராம். நடிகை கஸ்தூரியிடம் பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் பங்கேற்பேர்களா என்று பலரும் கேட்டனர் . ஆனால் , எனக்கு சின்னா பிக் பாஸ் தான் முக்கியம் என்று பதிலளித்தருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் கஸ்தூரியின் மகன் சங்கல்ப்பிற்கு 6வது பிறந்தநாள் சென்றுள்ளது. இதனால் நடிகை கஸ்தூரி தனது மகனுக்கு ட்விட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து சங்கல்ப்பின் புகைபடத்தியும் பதிவிட்டுள்ளார்.

Advertisement