பிரபல நடிகை வெளியிட்ட கடற்கரை கவர்ச்சி போட்டோ – புகைப்படம் உள்ளே

0
1955
Actress kavitha

ஒரு காலத்தில் பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக சில படங்களில் நடித்தவர் ககவிதா கௌசிக். இவர் ஹிந்தி சேனலில் 2008ஆம் ஆண்டு இரு டான்ஸ் ஷோவில் கலந்து கொண்டார்.

Here’s to all women wanting to wear pretty bikinis but shy of their bodily flaws , who would know this better than me ? but you know what I realised we all have them ,we all have some fat , some scars , some cervical spondylitis..oh sorry that’s just me who has it hope none of u do ,some birthmarks that just don’t go no matter what ubtans and creams we apply !! Grr .. so what now ? Are we gonna Just waste our lives ogling at perfectly shaped models on the Internet and then criticising them ? or are we gonna hit the gym , eat a healthy diet ,achieve our best fittest body and embrace all other flaws n be our unique beautiful best and jump into the ocean ??!!? I think it’s the latter , my cervical doesn’t stop me from doing the chakrasan (jiski acchi si photo samandar ke paas kheench ke kal dikhaaungi) Nothing should stop you from being the best version of you !! So all you fabulous ladies out there you are all beautiful/sexy/cute/pretty/ etc in your own unique way! Lift each other up and be powerful ! Biggg hugg to all my girls ?????❤️❤️❤️❤️❤️ #whoruntheworld #girls #fuckoffphotoshop

A post shared by Kavita Kaushik (@ikavitakaushik) on

இந்த ஷோவில் தன்னுடன் ஆடிய கரண் க்ரூவர் என்பவருடன் பல ஆண்டுகள் காதலி இருந்தார். பின்னர் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். அதன்பின்னர் டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டுள்ளார்.

கடந்த 2016ஆம் ஆண்டு தனது நண்பர் ரோனிட் பிஸ்வாசை திருமணம் செய்துகொண்டார். தற்போது தனது கணவருடன் வெக்கேசனில் இருக்கும் கவிதா தனது பிகினி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Unfiltered .. ocean , nature , wind, sand , aur ? Aur tummmm … ❤️

A post shared by Kavita Kaushik (@ikavitakaushik) on

Nothinz sexier than slow motion ?

A post shared by Kavita Kaushik (@ikavitakaushik) on