முதன் முறையாக அட்டை படத்திற்கு ஹாட் போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! புகைப்படம் உள்ளே.!

0
1120
Actress-keerthi-suresh
- Advertisement -

சினிமா துறை நடிகைகள் சிலர் பட வாய்ப்புகளுக்காக படங்களில் கவர்ச்சியாக நடிப்பதோடு அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ஆனால், தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் கவர்ச்சிக்கெல்லாம் நோ சொல்லி வந்தார். தற்போது இவரும் இவரும் அட்டை படத்திற்கு கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்

keerthi suresh

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை கீர்த்து சுரேஷ். தற்போது சாமி 2, சண்டக்கோழி 2 , சர்கார் என்று வரிசிசையாக இவரது படங்கள் வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலத்தின் உச்சிக்கே சென்று விட்டார் அம்மணி. அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுகு என அரை டஜன் படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார்.

- Advertisement -

பொதுவாக படங்களில் குடும்பப்பாங்காண கதாதபாத்திரித்தில் நடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடித்தது இல்லை. கவர்ச்சிக்கு பேர் போன தெலுகு சினிமாவில் கூட கவர்ச்சிக்கு நோ கூறி வருகிறார் கீர்த்தி. இருப்பினும் இவருக்கு தமிழ், தெலுகு, மலையாளம் என்று பல மொழிகளில் திரை யுலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு வந்து கொண்டே தான் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் பிரபல லா’மோர் பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கவர்ச்சியான ஆடை அனிந்து போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த ஹாட் புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. மேலும்,நடிகை கீர்த்தி சுரேஷை இது போன்ற போன்ற கவர்ச்சி போஸில் பார்த்த ரசிகர்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Advertisement