பட வாய்புகளை பிடிக்க இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சியில் இறங்கும் கீர்த்தி..!

0
387
Keerthysuresh

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் தவராமால் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

Keerthysuresh

அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் பரவி வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை.

இருப்பினும் இவர் நடிப்பில் வெளியான ‘சாவித்திரி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இதை தொடர்ந்து வெளியான படங்கள் தோல்வியை தழுவியது.விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்துள்ளார் கீர்த்தி.

இதனால் சற்று படவாய்ப்புகளை எப்படி பிடிப்பது என்று யோசித்து வருகிறார் கீர்த்தி தற்போது கவர்ச்சி காட்டவும் தயாராக உள்ளதாக தயாரிப்பு கம்பெனிகளிடம் மறைமுகமாக கூறிவருகிறாராம். பாவம் கடைசியில் கீர்த்தியையும் கவர்ச்சியில் இறங்க வைத்து வீட்டார்கள்.அது சரி,அதனை கலாய்த்து மீம் வராமல் இருந்தால் சரி.