படு கவர்ச்சி போட்டோ ஷூட் கொடுத்த பிரபல நடிகை ! புகைப்படம் உள்ளே

0
9324
Actress-Kiaraadvani
- Advertisement -

இந்திய கிரிக்கெட் தோணியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக எடுத்து வெளியான படம் தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி.இந்த படத்தில் தோணிக்கு காதலியாகவும்,மனைவியாகவும் இரு ஹீரோயின்கள் நடித்திருந்தனர். அதில் தோனியின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த நடிகை தான் கியாரா அத்வானி.

kiara hot

அந்த படத்திற்கு பின்னர் 2017 இல் வெளியான machine என்ற ஹிந்தி படத்தில் கொஞ்சம் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.பின்னர் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுடன் பாரத் அனி நேனு என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகவுள்ளர்.தோனி படத்தில் பார்ப்பதற்கு குடும்ப பெண்ணாக நடித்த.

- Advertisement -

இவர் சமீபத்தில் மும்பையில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் நவநாகரீக ஆடை அணிவகுப்பு என்ற பெயரில் மிகவும் மோசமான ஆடையை அணிந்து வந்திருந்து அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சியின் மூன்றாம் நாளான நேற்று பாலிவுட் நடிகைகள் சோனக்ஷி சின்ஹா,யாமி கௌதம் போன்ற நடிகைகளும் கவர்ச்சியான ஆடைகளில் வலம் வந்தனர்

actress kiara

kiara advani actress

ஆனால் கியாரா மட்டும் மிகவும் மோசமான ஆடையில் வந்திருந்தார்.அந்த புகைப்படம் தற்போது இணைய தளங்களில் வைரலாகி ரசிகர்கள் அனைவரும் தோனி படத்தில் வந்த நாயகியா இது என்று ஆச்சர்யபட்டு வருகின்றனர்

Advertisement