பிளாஸ்டிக்கில் உடை..! பிரபல நடிகை அணிந்த ஆடையால் சர்ச்சை..! புகைப்படம் உள்ளே

0
635
Actress-kim

ஹாலிவுட் நடிகைகள் என்றாலே நவ நாகரிகம் என்று எந்த வகையான ஆடைகளையும் அணிந்து செல்வதில் சற்றும் தயக்கம் காட்டுவதில்லை. அந்த வகையில் அமெரிக்க மாடல் அழகியும், பிரபல டிவி பிரபலருமான கிம் கர்தாஷின் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு படு கவர்ச்சியான ஆடை ஒன்றில் சென்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.

Kim-Kardashian

37 வயதாகும் மாடல் நடிகையான இவர் அமெரிக்காவின் பெரும் தொலைக்காட்சி பிரபலமாவார். இவர் தன்னுடைய சோசியல் வாழ்க்கைக்காகவும்,ரியாலிட்டி நிகழ்ச்சியான ,கீப்பிங் அப் வித் தி கர்தாஷியன்ஸ், நிகழ்ச்சியில் இவரது பாத்திரத்திற்காகவும் சிறப்பாக அறியப்பட்டவர் .

‘பியான்ட் தி பிரேக்’ என்ற தொடர் மூலம் கலைத்துறைக்கு அறிமுகமான இவர், எப்போதும் ஒரு கவர்ச்சியான பேர்வழி தான். மாடல் அழகியான இவர் ஒரு சில ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் , பிட்னஸ் தொடர்பான நிகழ்ச்சிகள் என்று பல நிகழ்சகளிலும் ஈடுபட்டு வருகிறார்.

kim

2007 ஆண்டு பிரபல பிளேபாய் பத்திரிகைக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சமாப்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற கிம் கர்தாஷின் ஒளி ஊடுருவக்கூடிய, தெள்ளத்தெளிவாக பிளாஸ்டிக் கவர் போன்ற ஆடை ஒன்றை அணிந்து வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.