உடல் எடை குறைத்து இப்படி மாறிட்டாங்க.! பாத்தா ஷாக் ஆவீங்க.! புகைப்படம் உள்ளே!

0
874
lakshmi--Menon
- Advertisement -

2012 ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த படம் “கும்கி”. பிரபுவின் மகன் விக்ரம் பிரபு அறிமுகமான இந்த படத்தில் நடிகை லட்சுமி மேனனும் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.இப்படம் தெலுங்கில் கஜராஜூ என்ற பெயரிலும் வெளியாகி மாபெரும் வெற்றி படமாகவும் அமைந்தது.

lakshmi-menon

கும்கி படத்தில் கிராமத்து கெட் அப்பில் வந்து ரசிகர்களை கவர்ந்தார் நடிகை லட்சுமி மேனன், அதன் பின்னர் இவர் நடிப்பில் வெளியான “சுந்தர பாண்டியன்”, “பாண்டி நாடு” போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது. ஆனால், இடையில் கொஞ்சம் உடல் எடை குடியாதால் மார்க்கட்டில் கொஞ்சம் சறுக்கலை கண்டார் அம்மணி.

- Advertisement -

உடல் எடை கூடியதும் பட வாய்ப்புகள் குறைய,கடந்த ஆண்டு எந்த படத்திலும் கமிட் ஆகாதா லட்சுமி மேனன் பள்ளிப்படிப்பையாவது ஒழுங்காக முடித்து விடலாம் என்று எண்ணி சொந்த ஊருக்கு சென்று பரிட்சைக்கு படித்து வருகிறார். அத்துடன் தனது உடல் எடையையும் குறைப்பதில் கொஞ்சம் அக்கறை காட்டி வந்துள்ளார்.

lakshmi

Actress-lakshmi

சமீப காலமாக கடுமையான உணவு கட்டுப்பாட்டில் இருந்து வந்த நடிகை லட்சுமி மேனன், தனது உடல் எடையை குறைத்துள்ளார். சமீபத்தில் போட்டோ ஷூட்களை நடத்தி மீண்டும் தனது செகண்ட் இன்னிங்க்ஸை துவங்க திட்டமிட்டுள்ளாராம். அதுவும் இனிமேல் கவர்ச்சி உடை கூட அணிந்து நடிக்க தயார் என்றும் முடிவெடுத்துள்ளாராம் அம்மணி.

Advertisement