38 வயதில் கூட இப்படியா..? நீங்களே பாருங்க ! ஆச்சர்யத்தில் ரசிகர்கள் ! புகைப்படம் உள்ளே !

0
2044
Actress malavika
- Advertisement -

அல்டிமேட் ஸ்டார் அஜித்துடன் 1999 ஆம் வெளியான உன்னை கொடு என்னை தருவேன் என்ற படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை மாளவிக்கா.அந்த படத்திற்கு பின்னர் மீண்டும் அஜித்துடன் இணைந்து ஆனந்த பூங்காற்றே என்ற படத்திலும் நடித்தார்.

malavika

தமிழ் தெலுங்கு மலையாளம்,கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்துவந்த மாளவிகா . 2005 இல் சி யூ அட் 9 என்ற படத்தில் படு கவர்ச்சியாக நடித்து பெரும் பிரபலமானார். அதன் பின்னர் தொடர்ந்து நடித்து வந்த மாளவிகா திருமணமாகியும் தனது உடலையும் ஆரோக்யாதையும் எப்போதும் காண்ட்ரோலில் வைத்து வருகிறார்.

- Advertisement -

தற்போது 38 வயதாகும் மாளவிகா இந்த வயதிலும் தான் பிட்டகா இருக்கும் மாரணம் என்னவென்று அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களில் மூலம் தெரியவந்துள்ளது.தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள தினமும் கடினமாக யோகா செய்கிறாரார் மாளவிகா .தற்போது அவர் தான் யோகா செய்யும் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

malavika

malavika

அந்த புகைப்படத்தில் குட்டையான ட்ராயர்களை அணிந்து கொண்டு தலை கீழாக நிற்பதும் ,சுவரின் மீது கால்களை தூக்கி வைத்த படியும் சில போஸ் களில் உள்ளார்.இதனால் அவரது ஒரு சில பாகங்கள் தெரிய அவர் செய்வது யோகா என்பதை மறந்து அந்த புகைப்படத்தை கவர்ச்சி புகைப்படம் என்று கூறிவருகின்றனர்.

Advertisement