என்னது இவங்க மாளவிகாவா ? பாத்தா நம்ப மாட்டீங்க ! புகைப்படம் உள்ளே

0
7079
Actress-malavika
- Advertisement -

மாளவிகா 1979ஆம் ஆண்டு பெங்களூரில் பிறந்தவர். இவருடைய உண்மையான பெயர் ஸ்வேதா. இவர் 1999ஆம் ஆண்டு உன்னைத் தேடி என்ற தமிழ் படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். ஆரம்பம் முதலே சற்று கவர்ச்சியாக மட்டுமே நடித்தார் மாளவிகா.

malavika

அதன்பின்னர், ரோஜா வனம், வெற்றிக்கொடிகட்டு, கந்தா கடம்பா கத்திரவேலா, பேரழகன், வசூலராஜா எம்.பி.பி.எஸ், சந்திரமுகி, வியாபாரி, நான் அவன் இல்லை, திருட்டுப்பயலே என பல தமிழ் படங்களில் நடித்தார் மாளவிகா.

- Advertisement -

பட வாய்ப்புகள் குறைந்து போகவே கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்பும் சில படங்களில் நடித்தார் மாளவிகா. கடைசியாக 2009ல் ஆயுதம் செய்வோம் என்ற படத்திலும் 2009ஆம் ஆண்டு ஆறுபடை என்ற படத்தில் கெஸ்ட் ரோலிலும் நடித்தார் மாளவிகா.

malavika

Malavika

Malavika

Malavika

malavika

malavika

தற்போது குடும்பத்தை பார்த்துக்கொண்டு அடையாளமே தெரியாத அளவில் குண்டாக உள்ளார் மாளவிகா.

Advertisement