41 வயசுல இப்படி ஒரு ட்ரெஸ் தேவதையா..? சிம்பு நடிகை மீது ரசிகர்கள் கோபம்.!புகைப்படம் இதோ.!

0
570
Mallika-Sherawat
- Advertisement -

சினிமாதுறை பொறுத்தவரை கவர்ச்சிக்கும், சர்ச்சைக்கும் என்றுமே பஞ்சமிருந்தது இல்லை.அதிலும் இந்தி சினிமாவில் நடிகைகள் காட்டும் கவர்ச்சிக்கு ஒரு எல்லை இல்லாமால் இருந்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷராவத் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு படு கவர்ச்சியான ஆடையில் சென்று அனைவரையும் ஷாக்கடைய வைத்துள்ளார்.

All dressed up ??

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

பாலிவுட் நடிகையான மல்லிகா ஷராவத் 15 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். இந்தி நடிகையான இவர் தமிழில் விஜய் நடித்த “சச்சின்” என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சியமானவர்.மேலும், சிம்பு நடித்த “ஓஸ்தி ” படத்திலும் குத்தாட்டம் போட்டிருக்கிறார்.

- Advertisement -

அதன் பின்னர் கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தில் ஒரு முக்கிய வில்லி கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவர் முதன் முதலில் அறிமுகமானது இந்தி திரையுலகில் தான். இவர் நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளியான “மர்டர்” என்ற படம் இவருக்கு இந்தியா முழுக்க பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது. தனது முதல் படத்திலேயே படு கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.

?? #flashbackfriday #look #smile #girl #love #photooftheday #igers #cannes #cannes2018

A post shared by Mallika Sherawat (@mallikasherawat) on

இந்நிலையில் சமீபத்தில் பொது நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்றிருந்த நடிகை மல்லிகா ஷராவத் படு கவர்ச்சியான உடை ஒன்றை அணிந்து சென்றுள்ளார். அப்போது எட்டுத்தூக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நடிகை மல்லிகா ஷராவத். தற்போது அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும் வைரலாக பரவி வருகிறது.

Advertisement