19 வயது நடிகையுடன்..50 வயது நடிகர் இப்படியா செய்வது..? பிரபல நடிகரை விளாசும் ரசிகர்கள்

0
968
Actor-Ravi-Teja

பிரபல தெலுங்கு நடிகர் ரவி தேஜா, தெலுங்கில் “கிக் , மிராபாகை , டான் சீனு” போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். மேலும் நடிகர் கார்த்திக் நடித்த சிறுத்தை படம் இவர் நடித்த “விக்ரமார்குடு” என்ற படத்தில் இருந்து தான் டப் செய்யப்பட்டது. 50 வயதாகும் இவர் தற்போதும் தெலுங்கில் மாஸ் ஹீரோவாக இருந்து வருகிறார். மேலும் படங்களில் பல கதாநாயகிகளுடன் ரொமான்சும் செய்தும் வருகிறார்.

ravi-teja

தெலுங்கில் பல ஹிட் படங்களை கொடுத்துள்ள இவர் தெலுங்கில் பல படங்களில் அனுஷ்கா, ரிச்சா, ஷ்ரேயா போன்ற பல கதாநாயகிகளுடன் படு ரொமான்சாக நடித்துள்ளார். இருப்பினும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் இருந்து வருகிறது.

தற்போது இவர் தெலுங்கு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணா இயக்கியுள்ள “நீளா டிக்கெட் ” என்ற பதில் கதநாகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக இளம் புதுமுக நடிகை “மாள்விக ஷர்மா” என்பவர் நடித்துள்ளார். பல தொலைக்காட்சி விளமபரங்களில் நடித்துள்ள இவருக்கு தற்போது தான் 19 வயதாகிறது.

malvika-sharma

இந்த படம் வரும் மே 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்த படத்தில் நடிகர் ரவி தேஜா இந்த இளம் நடிகையுடன் படு கவர்ச்சியான காட்சிகளில் நடித்துள்ளார் என்று பல தகவல்கள் வெளியாகின. இதனால் ரவி தேஜாவின் மீது ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர், மேலும் உங்கள் மகள் வயதுள்ள நடிகையுடன் நீங்கள் இப்படி நடிக்கலாமா என்று சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்துக்களை கோவமாக பதிவு செய்து வருகின்றனர்.