ஆதலால் காதல் செய்வீர் பட நடிகை வெளியிட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் ! புகைப்படம் உள்ளே !

0
9819
manisha actress
- Advertisement -

இவர் பெங்களூரில் 3ஆம் நாள் நவம்பர் மாதம் 1992 பிறந்தார்.இயக்கனுர் பாலாஜி சக்திவேல் இயக்கிய வழக்கு என் 18 என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை மனிஷா யாதவ்.

manisha-yadhav

பெங்களூரை சேர்ந்த இவர் வழுக்கு என் 18 படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நடித்தார்.புதுமுக நடிகை என்றாலும் இவர் நடித்த இரண்டு படங்களிலும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

அதன் பின்னார் பட்டாய கலப்பனும் பாண்டிய,திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்தார் அந்த படத்திற்கு பின்னர் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 இரண்டாம் பாகத்தில் ஒரு ஐட்டம் பாட்டிற்கு மட்டும் நடனமாடி இருப்பார்.

Actress-manisha

Maisha-actress

Manisha-yadhav-actress

சென்னை 28 பிறகு எந்த படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகாதாதால் சென்ற ஆண்டு பிப்ரவரி மாதம் தான் 7 ஆண்டுகளாக காதலித்து வந்த பெங்களூரை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
தற்போது நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் நடித்துள்ள ஒரு குப்பை கதை என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார் மனிஷா யாதவ்.

Advertisement