சிம்பு பட நடிகை வெளியிட்ட படு கவர்ச்சி போட்டோ – புகைப்படம் உள்ளே !

0
11168
mandira bedi actress
- Advertisement -

பாலிவுட் என்றாலே கவர்ச்சிக்கு பஞ்சமே இல்லை.அதிலும் பாலிவுட் கதாநாயககிகள் பெரும்பாலோனூர் திரைப்படங்களில் படு கவர்ச்சியாக நடித்திருப்பார்கள் மேலும் சிலரோ திரைப்படத்தையும் மீறி தனது கவர்ச்சியை காட்டுகின்றனர்.

அந்த வரிசையில் பாலிவுட் நடிகை மந்திர பேடி அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களில் ரசிகர்களுக்கு பிரீ ஷோ காமிக்கின்றார்.46 வயதாகும் மந்த்ரா பேடி பல ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார்.இவர் திருமணம் ஆனா பின்னரும் சிம்பு நடித்த மன்மதன் படத்தில் ஒரு பாடலில் படு கசர்ச்சியாக நடனமாடினர்.

- Advertisement -

இன்னும் சினிமாவில் நடித்து வரும் மந்த்ரா பேடி தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டுக் கொண்டே இருப்பார்.

mandhra bedi

சமீபத்தில் கோவாவில் தனது குடும்ப்பதாருடன் விடுமுறையை கழித்து வந்த மந்த்ரா பேடி அங்கே கடற்கரையில் எடுத்துக்ககொண்ட பிகினி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு மீண்டும் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.ஆனால் இந்த வயதிலும் பார்ப்பதற்கு மிகவும் இளமையான உடல் அமைப்பை கொண்டுள்ளார் மந்த்ரா பேடி.

Advertisement