46 வயசுல இவ்ளோ கவர்ச்சி தேவையா..? கோபத்தின் உச்சத்தில் ரசிகர்கள்.! புகைப்படம் உள்ள!

0
1159
manthra-bedi
- Advertisement -

இந்தி நடிகை மந்த்ரா பேடி, தொலைக்காட்சி தொகுப்பாளினி, கிரிக்கெட் வர்ணனையாளர், டிவி சீரியல் நடிகை என்று பன்முகங்களி கொண்டவர் இவர். இந்திய 1995 ஆம் ஆண்டு வெளியான ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயிங்கே’ என்ற சூப்பர் ஹிட் படத்தில் நடித்து சினிமா துறையில் அறிமுகமானார்.

#internationalyogaday ?#mynewfavorite #headstand #ifyoudonttryyouwillneverknow ?

A post shared by Mandira Bedi (@mandirabedi) on

அதற்கு பின்னர் இவர் தமிழி சீனிமாவில் பிரபலமடைந்தது 2004 ஆம் ஆண்டு சிம்பு நடித்து, இயக்கிய மன்மதன் என்ற படுத்தில். அந்த படத்தில் இவர் நடிக்கும் போதே இவருக்கு 32 வயதாகியிருந்தது. அந்த படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே 1999 ஆம் ஆண்டு ராஜ் கௌஷல் என்ற இந்தி பட இயக்குனரை திருமணம் செய்து கொண்டார்.

- Advertisement -

திருமணத்திற்கு பின்னரும் தனது உடலை மிகவும் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் மந்த்ரா பேடிக்கு தற்போது 46 வயதுகிறது. அனால், இவர் இந்த வயதிலும் இளமையாக இருக்க காரணம் இவர் செய்யும் உடற்பயிற்சிகளும், யோகா சனமும் தான் காரணமாம்.

manthra

actress-manthra

manthra-bedi

இந்நிலையில் நேற்று(ஜூன்21) சர்வேதேச யோகா தினத்தை முன்னிட்டு நடிகை மந்த்ரா பேடி யோகா பயிற்சி செய்த புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் தலை கீழாக நின்றுகொண்டு செய்யும் ‘சிரிஷாஷனா’ என்ற யோகாவை செய்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்து அனைவரும் வியந்து மந்த்ராவை பாராட்டி வருகின்றனர்.

Advertisement