அரை நிர்வாண போட்டோ ஷூட் கொடுத்த சூர்யா பட நடிகை ! புகைப்படம் உள்ளே

0
2841
- Advertisement -

சினிமா துறை பொறுத்த வரை நடிகைகள் கவர்ச்சியாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. அதி ஒரு சிலர் பட வாய்ப்புகள் பெறவும் , ரசிகர்கள் தங்களை எப்போதும் சுற்றிவர வேண்டும் என்று அடிக்கடி வேண்டுமெண்ரே கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து வெளியிடுவது வழக்கம் . ஆனால் சினிமா துறையில் ஜொலிக்க நினையாகும் ஒரு சில சாதாரண நபர்கள் கூட கற்சி என்னும் உத்தியை கையாள தொடங்கிவிட்டனர்.

meera

அந்த வரிசையில் 2015 ஆம் ஆண்டு மிஸ் சென்னை பட்டத்தை வென்றவர மாடல் அழகி மீரா மிதுன் படு கவர்ச்சியான போஸ் ஒன்றை கொடுத்து அதிர்ச்சியளித்துள்ளார் . பல பேருக்கு இவர் பரிட்சியம் இல்லை என்றாலும் ஒரு சிலருக்கு இவர் யார் என்பது தெரிய வாய்ப்பிருக்கிறது . 2014 இல் விஜய் டிவி யில் ஒளிபரப்பான ஜோடி என்னும் நாடன் நிகழ்ச்சியில் பங்குபெற்ற இவர் அதற்கு முன்னரே துறையில் இருந்து வந்தார்.

- Advertisement -

பின்னர் முழுவதுமாக மாடலிங் துறையில் ஈடுபட்ட மீரா மிதுன் பார்ப்பவர்கள் ஆச்சார்யபடும் வகையில் தனது தோற்றத்தை மாற்றி படு கவர்ச்சியான உடைகளில் போட்டோ சூட்களை நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் . மாடலிங் துறையில் ஓரளவிற்கு பிரபலத்தை எட்டியதால் இவருக்கு தமிழில் 2017 வெளியான 8 தோட்டாக்கள் என்ற படத்தில் ஒரு சிறு ரோலில் நடித்திருந்தார்.

meera-mithun

தற்போது சினிமாவில் கதாநாயகியாக வர துடிக்கும் மீரா அடிக்கடி கவர்த்தியான போட்டோ ஷூட்களை நடத்தி அதை பல ப்ரொடியூசர்களுக்கு அனுப்பிவைத்து வருகிறார் . சமீபத்தியல் மீரா மிதுன் மேலாடை இல்லாமல் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ள ஒரு புகைப்படம் சமூக வளைத்தலங்களில் வளம் வர இவரா இப்படி என்று பலரும் வியந்துள்ளனர்.

Advertisement