மேலாடை இல்லாமல் நிர்வாண போட்டோ வெளியிட்ட நடிகை.! வறுத்தெடுத்த ரசிகர்கள்.! புகைப்படம் இதோ

0
716
monicadogra

ஹாலிவுட் கவற்சிக்கெல்லாம் முன்னோடி என்று கூறலாம். ஹாலிவுட் நடிகைகள் தான் கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து அவ்வப்போது வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஹாலிவுட்டை சேர்ந்த இந்திய நடிகையும், பாடகியுமான மோனிகா தோக்ரா என்பவர் அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

இந்திய வம்சாவழியை சேர்ந்த இவர் அமெரிக்கா நாட்டில் பிறந்து வளர்த்தார். இவரது தந்தை ‘ தோக்ரா ‘ என்பவர் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர். 1982 ஆம் ஆண்டு பிறந்த மோனிகா , அமெரிக்கா குடியுரிமையை பெற்றார். இருப்பினும் மும்பையில் உள்ள தனது சொந்த வீட்டிற்கு வீட்டிலும் அடிக்கடி விசிட் அடித்து வருகிறார்.

தற்போது 36 வயதாகும் இருவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் மேலாடையில்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

1982 ஆம் ஆண்டு பிறந்த இவர், 2005 ஆம் ஆண்டு இசை குழு ஒன்றை துவங்கி பல இசை ஆல்பங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இந்தியில் 2008 ஆம் ஆண்டு வெளியான “ராக் ஆன் ” என்று படத்தில் நடித்து பாலிவுட் துறையிலும் அறிமுகமானார் அதன் பின்னர் ஒரு சில இந்தி திரைப்படங்களலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.