ஒல்லி பெல்லி இடை..!கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட நாகினி சீரியல் நடிகை..!

0
262
Mounirai

இந்தியில் ஒளிபரப்பாகும் பல்வேறு சீரியல் தொடர்கள் தமிழிலும் மொழி பெயர்த்து ஒளிபரப்பாகி வருகின்றனர். அந்த வகையில் நாகினி என்ற பாம்பு சீரியல் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நாகினி மௌனி ராய். அதிலும் தமிழ் ரசிக இளைஞர்களையும் இவரது அழகால் சீரியல் பார்க்க வைத்தவர் மௌனி ராய்.

View this post on Instagram

Remember……?

A post shared by mon (@imouniroy) on

இந்த தொடர் இந்தியில் தற்போது 3 பாகங்களைத் தாண்டி ஓடிகிக்கொண்டிருக்கிறது.இந்த சீரியலில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மௌனி ராய். ‘நாகினி’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இவர், ஆக்ஷேய் குமார் நடித்த ‘ கோல்டு’ என்ற படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆனால் நாகினி சீரியல் தான் இவருக்கு மிக பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது.நடிப்பை தாண்டி நடிகை மௌனி ராய், தனது சொந்த வாழ்விலும் ஒரு கவர்ச்சியான நபரா கவே இருந்து வருக்கிறார். தனது உடல் விடயத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கும் மௌனி ராய்.

mouni roy

அடிக்கடி தனது உடல் அமைப்பை நிரூபிக்க அடிக்கடி தனது சமூக வலைதளங்களில் புகைபடங்களை வெளியிட்டு வருக்கிறார். இந்தி சினிமாவிற்கு தேவையான உடல் ஒல்லியான உடல் வாகு இருந்தும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தபாடு இல்லை.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.