அடையாளம் தெரியாமல் படு ஒல்லியாக மாறிய முமைத்கான் ! பாத்தா நம்பமாட்டீங்க -புகைப்படம் உள்ளே

0
2400
Actress mumaith khan slim
- Advertisement -

போக்கிரி படத்தில் என் செல்ல பெரு ஆப்பிள் என்ற பாடலுக்கு கவர்ச்சி நடனமாடிய முமைத் கானை நாம் யாராலும் மறுக்க முடியாது.ஐட்டம் பாடல் நடன கலைஞரான இவர் ஒரு சில படங்களில் கவுரவ வேடத்திலும் நடித்திருப்பார்.

Mumait-khan

தமிழ், தெலுகு, ஹிந்தி என பல மொழி படங்களில் கவர்ச்சியான நடனமாடிய இவரை பார்த்து ஜொள்ளு விடாத ரசிகர்களே இல்லை என்று கூட கூறலாம் அந்த அளவிற்கு வாட்ட சாட்டமாக இருப்பார். சமீபத்தில் 2 ஆண்டுகளாக சினிமாவில் ஈடுபடாமல் இருந்த முமைத் கான் என்னவானர் என்று தெரியவில்லை .

- Advertisement -

ஆனால் சமீபத்தில் இவரது புகைப்படம் ஒன்று வெளியகியுள்ளது அதில் முன்பு சற்று பருமனான தனது உடலை குறைத்து மிகவும் மெலிந்து காணப்படுகிறார் முமைத் காண்.

Mumath-khan

Actress-mumaith-khan

Mumaith-Khan

mumaith-khan-actress

பார்ப்பதற்கு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மிகவும் ஒல்லி ஆகிவிட்டார்.அந்த புகைப்படம் தற்போது சமூக வலையலங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.மேலும் தற்போது ஒரே ஒரு கன்னட படத்தில் மட்டும்கமிட் ஆகியுள்ளார் அந்த படத்தில் ஒல்லியான முமைத் கானை பார்க்கலாம் என்பது கூடுதல் தகவல்.

Advertisement