வெயிலுக்கு நீச்சல் உடையில் போஸ் கொடுத்த அனேகன் பட நடிகை..! புகைப்படம் உள்ளே.!

0
1477
Aneganmovie
- Advertisement -

தமிழில் 2015 இல் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.அந்த படம் சரியான விமர்சனங்களை பெறவில்லை அதனால் தமிழில் அந்த படத்திற்கு பிறகு எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் ஹிந்தியில் “மிஸ்டர் எக்ஸ்” என்ற படத்தில் நடித்தார்.

amaira dasthur

வருடா வருடம் பல கவர்ச்சி போட்டோ ஷூட்களை எடுத்துவரும் அடிக்கடி தனது கவர்ச்சியான புகை படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார் . சமீபத்தில் கூட நீச்சல் குளத்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

மேலும், தற்போது தமிழில் “ஓடி ஓடி உழைக்கனும்” என்ற படத்தில் கமிட் ஆகியுள்ளார் அதை தவிர இந்தியில் ஒரு படம் ,தெலுங்கில் ஒரு படம் என்று வருசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்துள்ளார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அமைரா தஸ்தூர் படங்களில் நான் பிகினி உடை அணிந்து நடிக்க கூட தயார் என்றும் படத்திற்கு தேவைப்பட்டால் ஆடை இல்லாமல் கூட நடிக்கவும் சம்மதம் என்று தெரிவித்திருந்தார்.

amaira

actress amaira

இந்நிலையில் அவர் கூறியதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கதிகள் பதிவிட்டுள்ளார். அதில் நீச்சல் உடையில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

Advertisement