திருமணத்திற்க்கு பிறகும் இப்படி கவர்ச்சி தேவையா..! நமிதாவை கிண்டல் செய்த ரசிகர்கள்.! போட்டோ இதோ.!

0
1206
Namitha-Actress
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை நமிதா .கடந்த நவம்பர் 24 ஆம் தேதி தனது காதலர் வீரேந்திர சௌத்ரி என்பவரை திருமணம் செய்துகொண்டு பெங்களூரில் செட்டில் ஆகிவிட்டார். தமிழில் சரத் குமார் , சத்தியராஜ் , விஜயகாந்த் போன்ற நடிகர்களுடன் நடித்த நடிகை நமீதா பின்னர் சினிமாவில் இருந்து கொஞ்சம் தள்ளி விட்டார்.

Namitha-Actress

திருமணத்திற்கு முன் கூட பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த நமிதா உடல் எடையை குறைத்தும், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டும் என்னவோ செய்து பார்த்தார். இருப்பினும் இவருக்கு பட வாய்ப்புகள் வந்த பாடில்லை. பின்னர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக சில காலம் இருந்து வந்தார்.

- Advertisement -

சமீபத்தில் இவரை கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்தது தான் அதற்கு பின்னர் என்னவானார் ,என்ன செய்துகொண்டிருக்கிறார் என்று கூட தெரியவில்லை.தற்போது சமீபத்தில் திருமணமானத்திற்கு பின்னர் மீண்டும் தனது உடலை குறைத்த நமிதா புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

Actress-namitha

Namitha

இந்நிலையில் ட்விட்டரில் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ள நமிதா அந்த புகைப்படத்தில் கடற்கரையில் கவர்ச்சியான உடை அணிந்து படு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் திருமணத்திற்கு பின்னரும் இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையா என்று வினாவி வருகின்றனர். தற்போது நடிகை நமீதா தமிழில் “பொட்டு ” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement